என் டி ஆர் மாவட்டம்
என்.டி.ஆர். மாவட்டம் ( NTR district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] ஆந்திரப் பிர்தேசத்தின் முன்னாள் முதலமைச்சர் என். டி. ராமராவ் நினைவாக இம்மாவட்டத்தின் பெயர் வைக்கப்பட்டது.
என்.டி.ஆர். மாவட்டம்
ఎన్టీఆర్ జిల్లా (தெலுங்கு) | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்பிரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
பெயர்ச்சூட்டு | என். டி. ராமராவ் |
தலைமையிடம் | விஜயவாடா |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. டில்லி ராவ், இ.ஆ.ப. |
• காவல்துறை ஆணையர், விஜயவாடா நகரம் | திரு. காந்தி ராணா டாட்டா, இ.கா.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,315 km2 (1,280 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,18,591 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | ntr |
கிருஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடா வருவாய் கோட்டம், நந்திகாமா வருவாய் கோட்டம் மற்றும் திருவூர் வருவாய்க் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [4] [5]
3,316 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 22,18,591 ஆகும்.
நிர்வாகப் பிரிவுகள்
தொகுஎன் டி ஆர் மாவட்டம் விஜயவாடா, நந்திகாமா மற்றும் திருவூர் என மூன்று வருவாய்க் கோட்டகளையும், 20 மண்டல்களையும், 321 கிராமங்களையும் கொண்டது. இம்மாவட்டத்தின் ஒரே மாநகராட்சி விஜயவாடா நகரம் ஆகும்.
மண்டலங்கள்
தொகு# | திருவூர் வருவாய் கோட்டம் | நந்திகாமா வருவாய் கோட்டம் | விஜயவாடா வருவாய் கோட்டம் |
---|---|---|---|
1 | ரெட்டிக்குடேம் | நந்திக்காமா | இப்ராகிம்பட்டினம் |
2 | திருவூர் | காஞ்சிகச்சேரியா | விஜயவாடா கிராமப்புறம் |
3 | விஸ்சன்னாபேட்டை | சந்தர்லாபடு | விஜயவாடா நகர்புறம் |
4 | காம்பாலகுடேம் | வீருல்லாபடு | விஜயவாடா நகர் மையம் |
5 | ஏ. கோண்டுரு | ஜெக்கையா பேட்டை | விஜயவாடா வடக்கு |
6 | வாத்சாவை | விஜயவாடா கிழக்கு | |
7 | பெனுகாஞ்சிபிரோலு | ஜி. கோண்டுரு | |
8 | மைலாவரம் |
ஆன்மீகம் & சுற்றுலா
தொகுகனக துர்கை கோயில், ஜெகதீஷ்வர கோயில், கொண்டப்பள்ளி கோட்டை மற்றும் பவானித் தீவு இம்மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்கள் ஆகும்.
அரசியல்
தொகுஇம்மாவட்டத்தில் விஜயவாடா மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.[6] அவைகள்:
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|---|---|
69 | 118 | திருவூர் சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | 12 | 29 | விஜயவாடா மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
79 | 198 | விஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | ||||
80 | 199 | விஜயவாடா மத்தியம் சட்டமன்றத் தொகுதி | |||||
81 | 200 | விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதி | |||||
82 | 201 | மைலவரம் சட்டமன்றத் தொகுதி | |||||
83 | 202 | நந்திகாமா சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | ||||
84 | 203 | ஜக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://ntr.ap.gov.in/about-district/whos-who/
- ↑ 2.0 2.1 https://ntr.ap.gov.in/demography/
- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Andhra Pradesh adds 13 new districts
- ↑ Sharma, Ravi (26 January 2022). "Andhra Pradesh Cabinet clears the formation of 13 new districts". Frontline (in ஆங்கிலம்). Archived from the original on 31 January 2022. பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.