முதன்மை பட்டியைத் திறக்கவும்

என் தமிழ் என் மக்கள் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன் நடித்த இப்படத்தை சந்தானபாரதி இயக்கினார்.

என் தமிழ் என் மக்கள்
இயக்குனர்சந்தானபாரதி
தயாரிப்பாளர்சிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் 
இசையமைப்புகங்கை அமரன்
நடிப்புசிவாஜி கணேசன்
வடிவுக்கரசி
எஸ். எஸ். சந்திரன்
நிழல்கள் ரவி
விஜயகுமார்
வி. கே. ராமசாமி
வீரராகவன்
மேஜர் சுந்தரராஜன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_தமிழ்_என்_மக்கள்&oldid=2703634" இருந்து மீள்விக்கப்பட்டது