மில் எம்.ஐ.-17
(எம்.ஐ.-17 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மில் எம்.ஐ.-17 (எம்.ஐ.-8எம்.டீ., நேட்டோப் பெயர் இப்-எச்) கசான், உலான்-உடே ஆகிய இரு நகரங்களில் தயாரிப்பில் உள்ள இரசிய உலங்கு வானூர்தியாகும்.
Mi-17 / Mi-8MT | |
---|---|
வகை | துப்புக் காவி |
உற்பத்தியாளர் | மில் மொஸ்கோ உலங்குவானூர்து நிறுவனம் |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர் | இரசியா |
உற்பத்தி | சுமார் 12,000[1] |
முன்னோடி | மில் எம்.ஐ.-8 |
மாறுபாடுகள் | மில் எம்.ஐ.-14 |
வளர்ச்சி
தொகுஎம்.ஐ.-8 இன் சட்டத்திற்கு, பெரிய TV3-117MT எந்திரத்தையும், ம்.ஐ.-14க்கான சுழலிகளையும் தொலைத் தொடர்புகளையும் பொருத்தி, மேலதிக எடையை தாங்குவதற்காக மறுவமைக்கப்பட்ட உடல்பகுதி என்பவற்றுடன் எம்.ஐ.-17 தயாரிக்கப்பட்டது.
பயன்பாடு
தொகு
|
தொழில்நுட்பத் தகவல்கள் எம்.ஐ.-17
தொகுபொதுவான அம்சங்கள்
- அணி: 3 – இரண்டு வானோடிகள்,
ஒரு பொறியியளாலர் - கொள்ளளவு: 32 பயணிகள் அல்லது 4,000 kg
(8,800 lb) on internal/external hardpoints. - நீளம்: 18.42 m (60 ft 5 in)
- சுழலியின் விட்டம்: 21.352 m (69 ft 10 in)
- உயரம்: 4.76 m (15 ft 7 in)
- டிஸ்க் பரப்பு: 356 m² (3,830 ft²)
- வெற்று எடை: 7,100 kg (15,700 lb)
- ஏற்றப்பட்ட எடை: 11,100 kg (24,470 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 13,000 kg (28,700 lb)
- சக்திமூலம்: 2 × Klimov TV3-117VM turboshafts, 1,450 kW (2225 shp) each
செயல்திறன்
- கூடிய வேகம்: 250 km/h (156 mph)
- வீச்சு: 950 km (594 miles)
- பறப்புயர்வு எல்லை: 6,000 m (19,690 ft)
- மேலேற்ற வீதம்: 8 m/s (ft/min)
- Disc loading: 31 kg/m² (6 lb/ft²)
- Power/mass: 0.26 kW/kg (0.16 hp/lb)
- 1,500 kg (3,300 lb) வரையிலான வெளியேற்றக் கூடிய நிறை (குண்டுகள், உந்துகணைகள்)
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Mi-17 section at www.aviation.ru பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
- Venezuelan MI-17 site பரணிடப்பட்டது 2007-10-14 at the வந்தவழி இயந்திரம்