எம். எஸ். சிவசாமி

இந்திய அரசியல்வாதி

எம். எஸ். சிவசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._சிவசாமி&oldid=3545791" இலிருந்து மீள்விக்கப்பட்டது