எம். ஜி. ஆர் கலை, அறிவியல் கல்லூரி, ஒசூர்

கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி

எம். ஜி. ஆர். கலை, அறிவியல் கல்லூரி (MGR College of Arts and Science), சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள ஓர் உயர் கல்வி நிலையம் ஆகும்.[1] இது தமிழ்நாடு, கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூரில் அதியமான் பொறியியற் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

எம்.ஜி.ஆர் கலை, அறிவியல் கல்லூரி, ஒசூர்
குறிக்கோளுரை
WISDOM IS WEALTH
வகைதனியார் நிறுவனம்
உருவாக்கம்1998
அமைவிடம்
வளாகம்ஒசூர்
மொழிதமிழ், ஆங்கிலம்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.mgrcollege.ac.in/about.html

வரலாறு தொகு

இக்கல்லூரி 1998இல் தொடங்கப்பட்டது.[2]

படிப்புகள் தொகு

இக்கல்லூரி 13 இளங்கலை படிப்புகளையும் 9 முதுகலை படிப்புகளையும் நான்கு பிரிவுகளில் முனைவர் பட்டப் படிப்புகளையும் வழங்கி வருகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "Periyar University,Salem". www.periyaruniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  2. "M.G.R. COLLEGE". www.mgrcollege.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.