எம். ஜே. அப்பாஜி

இந்திய அரசியல்வாதி

எம். ஜே அப்பாஜி  என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். இவர் ஜனதா தள கட்சியின் சார்பாக பத்ராவதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

எம். ஜே. அப்பாஜி
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2004
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–1999
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் Indian
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
வேலைஅரசியல்வாதி

அரசியல் கட்சி தொகு

இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியைச் சார்ந்தவர்.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Sitting and previous MLAs from Bhadravati Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  2. "Appaji seeks reinstatement of contract workers at MPM". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  3. "Shivamogga District". shimoga.nic.in. Archived from the original on 7 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  4. "JD(S) candidates file nominations in Shivamogga, Hassan". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜே._அப்பாஜி&oldid=3545892" இலிருந்து மீள்விக்கப்பட்டது