எம். மகேந்திரன் (எவரெஸ்ட் மலையேறியவர்)

மலையேற்ற வீரர்

டத்தோ எம். மகேந்திரன் மலேசியா நாட்டைச் சார்ந்தவர். எவரெசுட்டு மலையேறிய முதல் மலேசியர் மற்றும் முதல் தமிழர்.[1][2]. இவர் 23 மே 1997 அன்று காலை 11:55 மணிக்கு எவரெசுட்டு மலையுச்சியை அடைந்தார். இவருடைய குழுவிலிருந்த என். மோகண்தாஸ், இவரைத்தொடர்ந்து மதியம் 12:05 மணிக்கு எவரெசுட்டு மலையுச்சியை அடைந்தார்.[3][4]

எம். மகேந்திரன்
தேசியம்மலேசியர்
அறியப்படுவதுஎவரெசுட்டு மலையேறிய முதல் மலேசியர் மற்றும் முதல் தமிழர்

2010 ஆம் ஆண்டு எம். மகேந்திரனுக்கு பினாங்கு மாநில அரசு விருது வழங்கி கவுரவித்தது.[5][6]

References தொகு

  1. "Malaysia's Everest Quest" இம் மூலத்தில் இருந்து 2013-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130923050944/http://hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=5023. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-17. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
  3. "Malaysia Book of Records - First Team To Conquer Mount Everest". Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
  5. "Mt Everest climbers get Datukships". Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
  6. http://www.indianexpress.com/news/two-ethnic-indians-receive-malaysias-datukship-title/645271/