எம். மரியம் பிட்சை

எம். மரியம் பிட்சை (M. Mariam Pichai) தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் அவரது வெற்றிக்குப் பின் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 23 மே 2011 அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னைக்குச் செல்லும் வழியில் மகிழுந்து விபத்தில் இறந்தார். [1][2][3]

மேற்கோள்கள்தொகு

  1. "Minister dies in road accident; probe ordered". The Hindu. 23 May 2011. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2041722.ece. பார்த்த நாள்: 23 May 2011. 
  2. "A promising career comes to an abrupt sad end". The Hindu. 23 May 2011. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article2042709.ece. பார்த்த நாள்: 23 May 2011. 
  3. "Jayalalithaa sacks six Tamil Nadu ministers". NDTV. PTI. 4 November 2011. http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958. பார்த்த நாள்: 2017-05-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மரியம்_பிட்சை&oldid=3479266" இருந்து மீள்விக்கப்பட்டது