எம். முத்தையா

எம். முத்தையா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஓட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து, சுதந்திரா கட்சி வேட்பாளராகவும், பின்னர் 1971 தேர்தலில் பார்வார்டு பிளாக் வேட்பாளராகவும் மற்றும் 1989 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முத்தையா&oldid=2631748" இருந்து மீள்விக்கப்பட்டது