எம் எஸ் பிரீடம் ஒப் த சீஸ்

எம் எஸ் பிரீடம் ஒப் த சீஸ் (MS Freedom of the Seas) என்பது ரோயல் கரீபியன் இண்டனசனலினால் இயக்கப்படும் ஓர் கடற்பயணக் கப்பல் ஆகும். இதன் 15 தளங்களில் 3,634 பயணிகளையும் வேறு பல பணியாட்களையும் கொண்டு செல்லவல்லது. எம் எஸ் பிரீடம் ஒப் த சீஸ் 2006 முதல் 2009 இல் ஓசிஸ் வகுப்பு கப்பல்கள் கட்டப்படும் வரை (கப்பலின் மொத்த சுமையளவு அடிப்படையில்) பெரிய பயணிகள் கப்பலாக இருந்தது.

கன்னிப் பயணத்தின்போது எம் எஸ் பிரீடம் ஒப் த சீஸ்
பெயர்: எம் எஸ் பிரீடம் ஒப் த சீஸ்
உரிமையாளர்: ரோயல் கரீபியன் குரூய்ஸ்[1]
இயக்குனர்: ரோயல் கரீபியன் இண்டனசனல்
பதியப்பட்ட துறைமுகம்: நேசோ  பஹமாஸ்
பணிப்பு: September 2003
கட்டியோர்: அகர் யாட்ஸ் பேர்னோ சிப்யாட், பின்லாந்து
செலவு: US$800 மில்லியன்
துவக்கம்: நவம்பர் 9, 2004
பெயரிடப்பட்டது: மே 12, 2006 Bayonne
New York Harbor
[2]
கன்னிப்பயணம்: 4 June 2006 (Caribbean)[2]
அடையாளம்: அழைப்புக் குறி: C6UZ7
IMO number: 9304033
DNV ID: 25177
MMSI number: 309906000
நிலை: In service
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:பிரீடம்-வகுப்பு
நிறை:1,54,407 GT[3]
நீளம்:1,112 அடி (338.94 m)[3]
வளை:126.64 அடி (38.60 m) waterline 184 அடி (56.08 m) extreme (bridge wings)
உயரம்:209 அடி (63.70 m)
Draught:28 அடி (8.53 m)[3]
தளங்கள்:18 மொத்த தளங்கள், 15 பயணிகள் தளங்கள்
பொருத்திய வலு:6 × Wärtsilä 12V46 (6 × 12,600 kW)
உந்தல்:டீசல்-மின்சாரம்; 3 ABB Azipod units, two azimuthing and one fixed.
Four bow thrusters
விரைவு:21.6 knots (40.0 km/h; 24.9 mph)[3]
கொள்ளளவு:3,634 passengers[2]
பணியாளர்:1,360

இக்கப்பல் பகாமாவின் நேசோவில் பதிவு செய்யப்பட்டு, ஐக்கிய அமெரிக்காவின் கனவேரல் துறைமுகத்தை தன் தளமாகக் கொண்டது.

References

தொகு
  1. "Vessel Info: Freedom of the Seas". DNV Exchange. Det Norske Veritas. 2010. Archived from the original on 10 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "Freedom of the Seas". Royal Caribbean International. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
  3. 3.0 3.1 3.2 3.3 "Freedom of the Seas". Royal Caribbean International. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.
தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
MS Freedom of the Seas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.