எம் டிவி இது ஒரு ஆங்கில மொழி இசை தொலைக்காட்சி சேவை ஆகும். இது வியாகம் மீடியா நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆகஸ்ட் 1, 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் துவங்கப்பட்டது.[2] இதன் தலைமையகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்தத் தொலைக்காட்சியில் இளையோர்களுக்கான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன.

எம் டிவி
எம்டிவி சின்னம்
ஒளிபரப்பு தொடக்கம் ஆகத்து 1, 1981 (1981-08-01)
உரிமையாளர் வியாகம் மீடியா நெட்வொர்க்ஸ் (வியாகம்)
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
தலைமையகம் நியூயார்க் நகரம்
முன்பாக இருந்தப்பெயர் எம் டிவி: இசை தொலைக்காட்சி (ஆகஸ்ட் 1, 1981 –பிப்ரவரி 8, 2010)[1]
Timeshift service எம்டிவி கிழக்கு
எம்டிவி மேற்கு
வலைத்தளம் mtv.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
DirecTV 331 (SD & HD)
1331 (on demand)
Dish Network 160 (SD)
1333 (HD)
IPTV
Verizon FiOS 210 (SD)
710 (HD)
AT&T U-verse 1502 (HD)
502 (SD)

மேற்கோள்கள்

தொகு
  1. "MTV drops 'Music Television' from the network logo". Los Angeles Times. February 8, 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-06-21.
  2. "80Music.about.com". 80Music.about.com. August 1, 1981. Archived from the original on 2011-07-28. பார்க்கப்பட்ட நாள் 2010-08-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_டிவி&oldid=3731016" இலிருந்து மீள்விக்கப்பட்டது