எராக்கிளிடெசு பொந்திகசு
எராக்கிளிடெசு பொந்திகசு (Heraclides Ponticus) (பண்டைக் கிரேக்கம்: Ἡρακλείδης ὁ Ποντικός;அண். கி.மு 390 – அண். கி.மு 310[1]), ஒரு கிரேக்க மெய்யிய்லாளரும் வானியலாளரும் ஆவார். இவர் எராக்கிளீடெசு எனவும் பொந்தசின் எராக்கிளிடெசு எனவும் ழைக்கப்படுவதுண்டு. இவர் இப்போது துருக்கியில் உள்ள கராதெனிசு எரேகுளி எனப்படும் பண்டைய எராக்கிளியா பொந்திகாவில் பிறந்து வாழ்ந்து இறந்தார்.இவர் புவி தனது அச்சில் மேற்கில் இருந்து கிழக்காக 24 மணிக்கொரு முறை சுற்றுவதை முதலில் கூறினார்.[2] இவர் முதன்முதலாகச் சூரியமையக் கோட்பாட்டைக் கூறியவ்வராகக் க்ருதப்படுகிறார். சிலர் இதை நம்புவதில்லை
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- O'Connor, John J.; Robertson, Edmund F., "எராக்கிளிடெசு பொந்திகசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Diogenes Laërtius, Life of Heraclides, translated by Robert Drew Hicks (1925).