எல்ஐசி மெட்ரோ நிலையம்

எல்ஐசி மெட்ரோ நிலையம் (LIC metro station) சென்னை மெட்ரோவின் நீல வழிதடத்தில் உள்ள ஓர் மெட்ரோ ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெட்ரோ,வண்ணாரப்பேட்டை - சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இடைப்பட்ட ஓர் நிலையம் ஆகும். இது நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் எழும்பூர் மற்றும் ராயப்பேட்டை ஆகியவற்றின் சுற்றுப்புறங்களுக்கு சேவை வளங்குகிறது.


எல்ஐசி மெட்ரோ
LIC Metro
சென்னை மெற்றோ நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அண்ணா சலை, சென்னை - 600002
இந்தியா
ஆள்கூறுகள்13°03′52″N 80°15′57″E / 13.0645067°N 80.2658909°E / 13.0645067; 80.2658909
உரிமம்சென்னை மெட்ரோ
இயக்குபவர்சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
தடங்கள்     நீல வழித்தடம்
நடைமேடைதீவு மேடை
நடைமேடை-1 → சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம்
நடைமேடை-2 → வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம், இரட்டை வழித்தடம்
தரிப்பிடம்இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்உண்டு Handicapped/disabled access
வரலாறு
திறக்கப்பட்டதுபெப்ரவரி 10, 2019 (2019-02-10)
மின்சாரமயம்ஒருமுனை 25 kV, 50 Hz ஏசி மேற்புற சங்கிலியம் வழியே
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
அமைவிடம்
எல். ஐ. சி. மெற்றோ நிலையம் is located in சென்னை
எல். ஐ. சி. மெற்றோ நிலையம்
எல். ஐ. சி. மெற்றோ நிலையம்
Lua error in Module:Location_map at line 42: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Chennai இல் அமைவிடம்" does not exist.

வரலாறு தொகு

சென்னையின் முதல் உயரமான கட்டிடமான எல்.ஐ.சி கட்டிடம் அருகிலேயே இருப்பதால் இந்த நிலையத்திற்கு பெயரிடப்பட்டது.

நிலையம் தொகு

இந்த நிலையம் 10 பெப்ரவரி 2019 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. [1]

நிலைய தளவமைப்பு தொகு

ஜி தெரு நிலை வெளியேறு / நுழைவு
எம் இடை மாடி நிலைய முகவர், பயணச் சீட்டுகள், கடைகள்
பி தென்பகுதி மேடை 1 சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம் நோக்கி
தீவு மேடை, வலதுபுறத்தில் கதவுகள் திறக்கப்படும் 
வடபகுதி மேடை 2 நோக்கி ← வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம்

வசதிகள் தொகு

எல்ஐசி மெட்ரோ நிலையத்தில் மிக முக்கியமான வங்கிகளின் தன்னியக்க வங்கி இயந்திரம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நுழைவு / வெளியேறு தொகு

நேரு பார்க் மெட்ரோ நிலையம் நுழைவு / வெளியேறுகிறது
வாசல் எண்-அ 1 வாசல் எண்-அ 2 வாசல் எண்-அ 3 வாசல் எண்-அ 4

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ஐசி_மெட்ரோ_நிலையம்&oldid=3103890" இலிருந்து மீள்விக்கப்பட்டது