எழிலைப்படை
தாவர இனம்
எழிலைப்படை | |
---|---|
Alstonia scholaris, habit (above), details (below) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Apocynaceae
|
சிற்றினம்: | |
துணை சிற்றினம்: | |
பேரினம்: | Alstonia |
மாதிரி இனம் | |
Alstonia scholaris (L.) R.Br. | |
வேறு பெயர்கள் [1] | |
|
எழிலைப்படை, அல்லது முகும்பலை (DITA BARK, Alstonia) இது ஒரு பூக்கும் வகையைச் சார்ந்த கூடாரமாக வளரும் பெரிய மரம் ஆகும். இதன் குடும்பப்பெயர் அபோசியசு (Apocynaceae) என்பதாகும். இவற்றில் 40 முதல் 60 வகை இனங்கள் காணப்படுகிறது. இவற்றின் போர்வீகம் ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதி, மத்திய அமெரிக்கா, பொலினீசியா, ஆத்திரேலியா போன்ற இடங்கள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Checklist of Selected Plant Families". பார்க்கப்பட்ட நாள் May 21, 2014.
- ↑ http://apps.kew.org/wcsp/synonomy.do?name_id=6994