எஸ்.மாணிக்க ராஜ்

எஸ். மாணிக்கராஜ் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001 தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்.மாணிக்க_ராஜ்&oldid=2316504" இருந்து மீள்விக்கப்பட்டது