எஸ். எஸ். பழனிமாணிக்கம்

இந்திய அரசியல்வாதி

எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (ஆங்கிலம்:S.S. Palanimanickam) (பிறப்பு 15 ஆகஸ்டு, 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவைச் சேர்ந்தவர்.

எஸ். எஸ். பழனிமாணிக்கம்
மத்திய நிதித்துறை இணை அமைச்சர்
பதவியில்
2004–2012
பிரதமர்மன்மோகன் சிங்
இந்திய நிதித்துறை முன்னாள் இணையமைச்சர்ப. சிதம்பரம்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996-2014
முன்னையவர்கே. துளசி வாண்டையார்
பின்னவர்கு. பரசுராமன்
தொகுதிதஞ்சாவூர், தமிழ்நாடு
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்கு. பரசுராமன்
தொகுதிதஞ்சாவூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1950 (1950-08-15) (அகவை 73)
புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிமுக
துணைவர்பி. மகேஸ்வரி
பிள்ளைகள்1 மகள்
பெற்றோர்
  • எஸ். சுப்பையா (தந்தை)
வாழிடம்(s)தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
முன்னாள் கல்லூரிமதராசு சட்ட கல்லூரி

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இவர் இதற்கு முன்பு 1984, 1889, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் நடுவண் அரசு இணை அமைச்சராக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்பு வகித்தார்.[3] தஞ்சாவூர் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்புவகித்துள்ளார்.[4]

போட்டியிட்ட தேர்தல்கள்

தொகு
வருடம் தொகுதி முடிவு வாக்கு சதவீதம் எதிர்கட்சி வேட்பாளர் எதிர்கட்சி எதிர்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
1996 தஞ்சாவூர் வெற்றி 58.8 கே. துளசி வாண்டையார் காங்கிரசு 28.58[5]
1998 தஞ்சாவூர் வெற்றி 51.81 கணேசன் மதிமுக 44.11[6]
1999 தஞ்சாவூர் வெற்றி 45.39 கே. தங்கமுத்து அதிமுக 40.31[7]
2004 தஞ்சாவூர் வெற்றி 56.58 கே. தங்கமுத்து அதிமுக 39.77[8]
2009 தஞ்சாவூர் வெற்றி 50.55 துரை பாலகிருஷ்ணன் மதிமுக 37.95[9]
2019 தஞ்சாவூர் வெற்றி என். ஆர். நடராஜன் தமாகா

ஆதாரம்

தொகு
  1. "9 -வது முறையாகப் போட்டியிட்டு 6 -வது முறையாக வெற்றி - தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்!". Archived from the original on 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் 2019-05-31. விகடன் (மே 24, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  3. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=284[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "கட்சி நடவடிக்கை ரத்து: கழக உறுப்பினராக தொடர பழனிமாணிக்கம், இன்பசேகரனுக்கு அனுமதி". பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2014.
  5. "Statistical report on General elections, 1996 to the 11th Lok Sabha" (PDF). Election Commission of India. 1996. p. 397. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Statistical report on General elections, 1998 to the 12th Lok Sabha" (PDF). Election Commission of India. 1998. p. 236. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013.
  7. "Statistical report on General elections, 1999 to the 13th Lok Sabha" (PDF). Election Commission of India. 1999. p. 228. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013.
  8. "Statistical report on General elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Election Commission of India. 2004. p. 296. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Statistical report on General elections, 2009 to the 15th Lok Sabha" (PDF). Election Commission of India. 2009. p. 136. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._பழனிமாணிக்கம்&oldid=3928249" இலிருந்து மீள்விக்கப்பட்டது