எஸ். சுந்தர்ராஜ்

எஸ். சுந்தர்ராஜ் ஓர் தமிழக அரசியல்வாதி. பரமக்குடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தற்போது தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. மூல முகவரியிலிருந்து 2013-04-02 அன்று பரணிடப்பட்டது.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. மூல முகவரியிலிருந்து 2011-08-25 அன்று பரணிடப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சுந்தர்ராஜ்&oldid=3271296" இருந்து மீள்விக்கப்பட்டது