எஸ். நாகரத்தினம்

எஸ். நாகரத்தினம் (S. Nagarathinam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்கு 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியானது பட்டியல் சாதியினருக்கான வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளராகப் போட்டியிட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

 

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 8. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நாகரத்தினம்&oldid=3187482" இலிருந்து மீள்விக்கப்பட்டது