எஸ். நாகூர் மீரான்

இந்திய அரசியல்வாதி

எஸ். நாகூர் மீரான் (S. Nagoor Meeran)( - 27 ஆகஸ்ட் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அதிமுக மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளராக இருந்தார்.[3] 2018 ஆகஸ்ட் 27 ஆம் நாள் காலமானார்.

எஸ். நாகூர் மீரான்
பிறப்புவடகரை, தென்காசி, (தமிழ்நாடு)
இறப்பு27 ஆகஸ்ட் 2018
தேசியம்இந்தியன்
செயற்பாட்டுக்
காலம்
1991 - 2018
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கைத்
துணை
நூர் ஜமீலா
பிள்ளைகள்உல் முபாரக், செய்யது சுலைமான்[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1991 கடையநல்லூர் அ.தி.மு.க 56.59 55681

மேற்கோள்கள் தொகு

  1. "முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மரணம்". தினத்தந்தி. 28 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகஸ்ட் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-08-25.
  3. https://tamil.thehindu.com/tamilnadu/article24797798.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நாகூர்_மீரான்&oldid=3928260" இலிருந்து மீள்விக்கப்பட்டது