எஸ். மதிவாணன்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சார்ந்த அரசியல்வாதி

எஸ். மதிவாணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மதிவாணன்&oldid=3546395" இலிருந்து மீள்விக்கப்பட்டது