எஸ். ராஜசேகரன்

இந்திய அரசியல்வாதி

எஸ். ராஜசேகரன் (S. Rajasekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ராஜசேகரன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தினைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் சனவரி 31, 2024 அன்று புதுக்கோட்டையில் உடல் நலமின்றி காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "முன்னாள் எம்எல்ஏ காலமானார்" (in தமிழ்). தின மலர் (தஞ்சாவூர்: மலர் பப்ளிகேசன்) (73): p. 7. 01. 01.02.2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜசேகரன்&oldid=3937111" இலிருந்து மீள்விக்கப்பட்டது