எஸ். ராஜேந்திரன்
இந்திய மக்களவை உறுப்பினர்
எஸ். ராஜேந்திரன் (பிறப்பு: சூன் 1, 1956 - பிப்ரவரி 24, 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, விழுப்புரம் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
எஸ். ராஜேந்திரன் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர்[1] | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 பிப்ரவரி 2019 | |
தொகுதி | விழுப்புரம் மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சூன் 1956 ஆதனப்பட்டு, விழுப்புரம், தமிழ்நாடு |
இறப்பு | 23 பெப்ரவரி 2019 திண்டிவனம், விழுப்புரம் | (அகவை 62)
இறப்பிற்கான காரணம் |
கார் விபத்து |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சாந்தா ராஜேந்திரன் |
பிள்ளைகள் | திவ்யா தீபிகா விக்னேஷ் |
இருப்பிடம் | ஆதனப்பட்டு, விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணி | விவசாயம், அரசியல்வாதி |
As of 17 December, 2016 Source: [1] |
இவர் பெப்ரவரி 24, 2019 ஆம் ஆண்டு காலை 6.30 மணிக்கு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார்.[3][4]
ஆதாரங்கள் தொகு
- ↑ http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4890
- ↑ "General Election to Lok Sabha Trends & Result 2014". Election Commission of India இம் மூலத்தில் இருந்து 25 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140525200854/http://eciresults.nic.in/ConstituencywiseS2213.htm?ac=13. பார்த்த நாள்: 24 May 2014.
- ↑ "AIADMK’s Villupuram MP S. Rajendran killed in road accident in TN". 23 பெப்ரவரி 2019. https://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmks-villupuram-mp-s-rajendran-killed-in-road-accident/article26347929.ece?utm_source=pushnotifications&utm_campaign=pushnotifications&utm_medium=State_Tamil_Nadu. பார்த்த நாள்: 23 பெப்ரவரி 2019.
- ↑ "விபத்தில் அதிமுக எம்.பி. உயிரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்". https://tamil.news18.com/news/tamil-nadu/cm-edappadi-palanisamy-arrives-villupuram-at-11-am-to-pay-homage-to-mp-rajendran-body-vi-114831.html.