எஸ். ரெத்னராஜ்

எஸ். ரெத்னராஜ் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 1980 தேர்தலில் குளச்சல் தொகுதியில் இருந்தும், 1984 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்தும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

தற்போது அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ரெத்னராஜ்&oldid=3263317" இருந்து மீள்விக்கப்பட்டது