எஸ். வி. ராமசாமி
இந்திய அரசியல்வாதி
எஸ்.வி.ராமசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3]
இவர் 1951,1957 மற்றும்1962 ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டடியிட்டு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்