ஏகம் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையில் அனைத்தையும் கடந்த சக்தியாகவும் அடிப்படை ஒருமையாகவும் பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களின் உற்பத்தி மூலமாகவும் பொருள்கொள்ளப்படும் பதமாகும். அகிலத்தின் இரண்டாம் திருவாசகத்தில் இது தெளிவு படுத்தப்படுக்கிறது. மேலும் பல பகுதிகளில் இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகம்&oldid=401592" இருந்து மீள்விக்கப்பட்டது