ஏமாற்றாதே, ஏமாறாதே…! (நூல்)

ஏமாறாதே, ஏமாற்றாதே…! என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் காலைக்கதிர், சக்தி விகடன் ஆகிய இதழ்களில் எழுதிய 33 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். சமயம் குறித்தும் சந்நியாசிகள் குறித்தும் சமயவாதிகள் குறித்தும் தனக்குள்ள பார்வைகளை சுகி. சிவம் இக்கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.

ஏமாற்றாதே, ஏமாறாதே…!
நூல் பெயர்:ஏமாற்றாதே, ஏமாறாதே…!
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:கட்டுரை
துறை:சமயம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:128
பதிப்பகர்:கவிதா வெளியீடு,
8 மாசிலாமணி தெரு,
செளந்தரபாண்டியனார் அங்காடி,
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு ஏப்ரல் 2007
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

உள்ளடக்கம்

தொகு
  1. முன்னுரை
  2. பதிப்புரை
  3. சாமியார்கள் சந்தித்தால்
  4. மதநிலை பாதிக்கப்பட்டவர்கள்
  5. ஏமாற்றாதே… ஏமாறாதே…!
  6. இரண்டும் கெட்டானா? இரண்டும் உள்ளானா?
  7. ஆத்திகனா? நாத்திகனா?
  8. தர்மம் நுட்பமானது…!
  9. மதம் வேறு… ஆன்மிகம் வேறு …
  10. மனிதன் ஒரு ஜடப்பொருளா?
  11. சத்தியமான சந்நியாசம்
  12. ஶ்ரீ மாதா
  13. யார் துறவி?
  14. ‘பகவான்’ இராவணன்
  15. உபவாசம் வேறு; பட்டினி வேறு
  16. நல்ல கெட்டவர்கள்
  17. வேண்டாம் இந்த அகங்காரம்
  18. பிரச்சினையற்ற வாழ்க்கை சாத்தியமா?
  19. ஞானிகளைக் கண்டறியும் ஞானம்
  20. அவரல்லவா துறவி!
  21. குற்றவாளியின் தீர்ப்பு
  22. அந்நியச்செலவாணி வாங்கி விட்டீர்களா?
  23. குருபரம்பரையைக் கொண்டாடுவோம்
  24. பழைய படங்களா? பழைய பிணங்களா?
  25. கடவுள் தண்டிப்பாரா?
  26. என்றுமே ஏழையா?
  27. பொம்மையும் உண்மையும்
  28. உருப்பட வேண்டாமா?
  29. எது அதிர்ஷ்டம்? எது துரதிர்ஷ்டம்?
  30. பால் நினைந்து ஊட்டும் தாய்
  31. அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும்
  32. கடவுளை அடைவது எப்படி?
  33. ஸ்தூலத்தை விடு; சூட்டுமத்தைப் பிடி
  34. ஞானப் பதர்கள்!