ஏர்போர்ட் (திரைப்படம்)
ஜோஷி இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஏயாப்போர்ட் ([Airport] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) திசம்பர் 9, 1993 அன்று வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஜோஷி இயக்கத்தில் ஜி. பத்மாதேவி இப்படத்தை தயாரித்துள்ளார். இதனை மது பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, எம். ஜி. சோமன், மற்றும் சுசித்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். பி. வெங்கடேஷ் ஆவார்
ஏர்போர்ட் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜோஷி |
தயாரிப்பு | ஜி. பத்மாதேவி |
கதை | கோகுல கிருஷ்ணா குணா |
திரைக்கதை | எஸ். என். சுவாமி |
இசை | எஸ். பி. வெங்கடேஷ் |
நடிப்பு | சத்யராஜ் கௌதமி எம். ஜி. சோமன் சுசித்ரா ஜெய்சங்கர் அஜய் ரத்னம் பாபு ஆண்டனி சார்லி தினேஷ் கிட்டி நாசர் பொன்னம்பலம் சுமித்ரா |
ஒளிப்பதிவு | ஜயாணன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | கே. கே. பாலன் |
கலையகம் | மது பிலிம்ஸ் இன்டர்நேஷனல் |
விநியோகம் | மது பிலிம்ஸ் இன்டர்நேஷனல் |
வெளியீடு | திசம்பர் 9, 1993[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |