ஏர்வாடி (இராமநாதபுரம்)

இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்


ஏர்வாடி (ஆங்கிலம்:Erwadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமகுடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

ஏர்வாடி
ஏர்வாடி
இருப்பிடம்: ஏர்வாடி

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 9°13′19″N 78°42′29″E / 9.222°N 78.708°E / 9.222; 78.708
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
பெருந்தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இவ்வூரில்தான் பிரசித்தி பெற்ற, மகான் சுல்தான் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகம் அடங்கியுள்ள ஏர்வாடி தர்கா அமைந்துள்ளது. இந்த தர்ஹா வில் நடக்கும் சந்தனக்கூடு விழாவானது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களால் இணைந்து நடத்தப்படும் சமூக மத நல்லிணக்க விழாவாகும்.

அமைவிடம் தொகு

கீழக்கரை நகரில் இருந்து மேற்காக அன் அளவக 10 கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 25 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

நிர்வாக அலகு தொகு

வெளி இனைப்பு தொகு

தமிழ்நாடு அரசு