ஏழையின் சிரிப்பில்

கே. சுபாஷ் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஏழையின் சிரிப்பில் (Eazhaiyin Sirippil) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார்.[1][2][3]

ஏழையின் சிரிப்பில்
இயக்கம்கே. சுபாஷ்  
தயாரிப்புஇலட்சுமி ராஜு
இசைதேவா
நடிப்புபிரபுதேவா
கௌசல்யா
அனுமோகன்
காகா ராதாகிருஷ்ணன்
குமரிமுத்து
நாசர்
பாண்டு
ராஜ்கபூர்
ரஞ்சித்
விவேக்
அஸ்வினி
ரோஜா
சுவலட்சுமி
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Leo Movie Review: A roar settles into a whimper". Cinema Express (in ஆங்கிலம்). 19 October 2023. Archived from the original on 20 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  2. "Kirayi Kittigaadu Dubbed from Ezhain Sirippai". Screen. Archived from the original on 12 October 1999. பார்க்கப்பட்ட நாள் 18 November 2020.
  3. Rangarajan, Malathi (2000-02-11). "Film Review: Eazhaiyin Sirippil". தி இந்து. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழையின்_சிரிப்பில்&oldid=3920277" இலிருந்து மீள்விக்கப்பட்டது