ஏ. எஸ். பொன்னம்மாள்

இந்திய அரசியல்வாதி
(ஏ.எஸ்.பொன்னம்மாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏ.எஸ்.பொன்னம்மாள் (A. S. Ponnammal)(பிறப்பு 1927-இறப்பு: 24.11.2015)[1][2] இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. சமூக சேவகர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு , இந்திய தேசிய காங்கிரசு , தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பாகவும் தனித்தும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் , பழநி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் - 1957, 1962, 1967, 1971, 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

A. S. Ponnammal
ஏ. எஸ். பொன்னம்மாள்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
1957–1962
முன்னையவர்முத்து & அய்யனார்
பின்னவர்அப்துல் அஜிசு
தொகுதிநிலக்கோட்டை
பதவியில்
1980–1984
முன்னையவர்ஏ. பாலுசாமி
பின்னவர்ஏ. பாலுசாமி
தொகுதிநிலக்கோட்டை
பதவியில்
1989–2001
முன்னையவர்ஏ. பாலுசாமி
பின்னவர்ஜி. அன்பழகம்
தொகுதிநிலக்கோட்டை
பதவியில்
1962–1967
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
பின்னவர்பி. எஸ். மணியன்
தொகுதிசோழவந்தான்
பதவியில்
1984–1989
முன்னையவர்என். பழனிவேல்
பின்னவர்என். பழனிவேல்
தொகுதிபழநி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1927
அழகம்பட்டி, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு25 நவம்பர் 2015
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1946-1996)
தமிழ் மாநில காங்கிரசு (1996-2001)
காங்கிரசு சனநாயகப் பேரவை
வேலைஅரசியல்வாதி

விருது

தொகு

தமிழக அரசின் 2006ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது.[6][7][8]

மறைவு

தொகு

உடல் நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏ.எஸ். பொன்னம்மாள் (வயது 86) 24 நவம்பர் 2015 அன்று காலமானார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் காலமானார்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2015.
  2. http://m.thehindu.com/news/national/tamil-nadu/seventime-mla-as-ponnammal-passes-away/article7912731.ece
  3. Nilakottai (State Assembly Constituency)
  4. Palani (State Assembly Constituency)
  5. Madras State legislative assembly election, 1962
  6. பெருந்தலைவர் காமராசர் விருது
  7. http://www.hindu.com/2007/04/08/stories/2007040815900500.htm%7Ctitle=Court verdict on reservation is against social justice|publisher=The Hindu|date=8 April 2007
  8. http://www.hindu.com/gallery/0464/046406.htm
  9. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எஸ். பொன்னம்மாள் மறைவு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._பொன்னம்மாள்&oldid=3950987" இலிருந்து மீள்விக்கப்பட்டது