ஏ.கே. செல்லையா

ஏ. கே. செல்லையா (A. K. Chellaiya) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவாா். இவா் 1952 தேர்தலில் குளச்சல் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக  திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ.கே._செல்லையா&oldid=3382265" இலிருந்து மீள்விக்கப்பட்டது