ஏ. எஸ். எல். வி

ஏ. எஸ். எல். வி (Augmented Satellite Launch Vehicle) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப் பாவிக்கமுடியாத விண்கலமாகும். இந்த விண்கலம் தற்போது செயல்பாட்டில் இல்லை.

ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள் தொகு

Version ஏவல் நாள் ஏவல் இடம் Payload திட்ட நிலை
3 D1 24 மார்ச் 1987 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite SROSS-A, 150 கிகி தோல்வி; First stage did not ignite after strap-on burnout.
3 D2 12 ஜூலை 1988 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite, SROSS-B, 150 கிகி தோல்வி
3 D3 20 மே 1992 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite, SROSS-C, 106 கிகி பகுதி வெற்றி.
3 D4 4 மே 1994 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite, SROSS-C2, 113 கிகி வெற்றி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._எல்._வி&oldid=1352200" இலிருந்து மீள்விக்கப்பட்டது