ஏ. கே. பி. சின்ராஜ்

ஏ. கே. பி. சின்ராஜ் (A.K.P. Chinraj) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியிலிருந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._பி._சின்ராஜ்&oldid=2853736" இருந்து மீள்விக்கப்பட்டது