ஏ. டி. அரியரத்னே

சிறீ லங்காபிமான்ய அகங்கமகே டியூடர் அரியரத்னே (சிங்களம்:අහන්ගමගේ ටියුඩර් ආරියරත්න), பிறப்பு:5 நவம்பர் 1931) சர்வோதய இயக்கத்தைப் பின்பற்றி இலங்கையில் 1958ம் ஆண்டில் சர்வோதய சிரமதான இயக்கத்தை நிறுவிய தலைவரும்[1], 10 செப்டம்பர் 2015 அன்று இலங்கை அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டருவம் ஆவார்.[2]பௌத்த அறிஞரும், காந்தியவாதியான இவருக்கு 1969ல் ரமோன் மக்சேசே விருதும், 1990ல் ஜம்னாலால் பஜாஜ் விருதும்[3], 1996ல் காந்தி அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

எ. டி. அரியரத்னே
தாய்மொழியில் பெயர்ඒ.ටී. ආරියරත්න
பிறப்புஅகங்கமகே டியூடர் அரியரத்னே
5 நவம்பர் 1931 (1931-11-05) (அகவை 92)
உனாவத்துனா, காலி மாவட்டம், தென் மாகாணம், பிரித்தானிய இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்மகிந்த கல்லூரி
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநிறுவனர், சர்வோதயா சிரமதான இயக்கம்
பிள்ளைகள்6

மேற்கோள்கள் தொகு

  1. Founder of the Sarvodaya Shramadana Movement of Sri Lanka
  2. Civil Representatives nominated to Constitutional Council, News.lk
  3. "Jamnalal Bajaj Award". Jamnalal Bajaj Foundation. 2015. Retrieved 13 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]

நூற்பட்டியல் தொகு

  • Ariyaratne, A. T. "A. T. Ariyaratne: Collected Works Volume 1". Netherlands, 1978.
  • Ariyaratne, A. T. "Buddhist Economics in Practice in the Sarvodaya Shramadana Movement of Sri Lanka". New York: Sarvodaya Support Group, 1999.
  • Ariyaratne, A. T. "Religious Path to Peace and Building a Just World". Sarvodaya P, 1984.
  • Ariyaratne, A.T. "Schumacher lectures on Buddhist economics". Ratmalana: Sarvodaya Vishva Lekha, 1999.
  • Bond, George. "Buddhism at Work: Community Development, Social Empowerment and the Sarvodaya Movement". Kumarian P, 2003.
  • "Fifty key thinkers on development". New York: Routledge, 2006.
  • Liyanage, Gunadasa. "Revolution under the breadfruit tree: The story of Sarvodaya Shramadana Movement and its founder Dr. A.T. Ariyaratne". Sinha, 1988.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
A. T. Ariyaratne
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._டி._அரியரத்னே&oldid=3742823" இலிருந்து மீள்விக்கப்பட்டது