ஏ. தியாகராஜன்

ஏ. தியாகராஜன் (A. Thiyagarajan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்தும், 1971 தேர்தலில் திருமயம் தொகுதியில் இருந்தும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._தியாகராஜன்&oldid=2586439" இருந்து மீள்விக்கப்பட்டது