ஏ. பாஸ்கரன்

ஏ. பாஸ்கர் (A. Baskar) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார் மற்றும் தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 ஆவது தமிநாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பாஸ்கரன்&oldid=3159710" இருந்து மீள்விக்கப்பட்டது