ஏ. பி. சி. வீரபாஹூ


ஏ. பி. சி. வீரபாஹூ ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957 மற்றும் 1962 தேர்தல்களில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஏ. பி. சி. வீரபாஹூ
பிறப்பு {{{date_of_birth}}}
நாடு:இந்த்கியன்
பணி அரசியல்வாதி
தேசியம் Indian

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._சி._வீரபாஹூ&oldid=2342381" இருந்து மீள்விக்கப்பட்டது