ஏ. லாசர்
ஏ. லாசர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பாக 2011 இல் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-06-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)