ஐந்தாம் லியோ (திருத்தந்தை)

திருத்தந்தை ஐந்தாம் லியோ, இத்தாலி நாட்டில் உள்ள ஆர்டியா நகரத்தவர் ஆவார். நான்காம் பெனடிக்டின் (900–903) மரணத்திற்கு பிறகு திருத்தந்தையானவர். இவர் தேர்வின் போது, குருவாக இருந்தார். இவரின் ஆட்சிக்காலம், திருப்பீட ஆட்சிகலத்திலேயே மிகவும் இருண்ட காலத்தில் அமைந்தது. எதிர்-திருத்தந்தை கிறிஸ்தோபரால் பதவி விலக்கப்பட்டு, கழுத்து நெறித்து கொல்லப்பட்டார் என்பர். இவரைக் கொன்ற கிறிஸ்தோபரை மூன்றாம் செர்ஜியுஸ் 904-இல் கொன்றார்.

ஐந்தாம் லியோ
Pope Leo V.jpg
ஆட்சி துவக்கம்ஜூலை 903
ஆட்சி முடிவுசெப்டம்பர் 903
முன்னிருந்தவர்நான்காம் பெனடிக்ட்
பின்வந்தவர்மூன்றாம் செர்ஜியுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
ஆர்டியா, இத்தாலி
இறப்புசெப்டம்பர் 903
உரோம், இத்தாலி
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

மேற்கோள்கள்தொகு

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
நான்காம் பெனடிக்ட்
திருத்தந்தை
903
பின்னர்
மூன்றாம் செர்ஜியுஸ்