ஐ-2கே
ஐ-2கே (I-2K) இன்சாட்-2000 என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும். இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[1] இவை 2,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை. இதை சிறிய மற்றும் நடுத்தரவகை எடையுடை செயற்கைகோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு 3,000 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.[2]
ஆயுட்காலம்
தொகுஇந்த வகை செயற்கைக்கோள்கள் 12 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை செயலில் இருக்கும்.
ஐ-2கே செயற்கைக்கோள்கள்
தொகுஇதுவரை,
- இன்சாட்-3பி
- இன்சாட்-3சி
- இன்சாட்-3டி
- இன்சாட்-3இ
- இன்சாட்-4சி
- இன்சாட்-4சிஆர்
- இன்சாட்-4இ
- ஐஆர்ஸ்-1சி
- ஐஆர்ஸ்-1டி
- ஐஆர்ஸ்-பி3
- ஜிசாட்-1
- ஜிசாட்-2
- ஜிசாட்-3
- ஜிசாட்-4
- ஜிசாட்-4பி
- ஜிசாட்-6
- ஜிசாட்-7
- ஜிசாட்-9[3]
- ஜிசாட்-14[4]
ஆகிய செயற்கைக்கோள்கள் இந்த வகையில் ஏவப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
- ↑ "SPACECRAFT SYSTEMS AND SUB SYSTEMS". Antrix Corporation. Archived from the original on பிப்ரவரி 20, 2014. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Indian GSAT Satellites" (PDF). ISRO. p. 5. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.
- ↑ "ISRO: I-2K (I-2000) Bus". skyrocket.de. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.