ஐ. என். எசு. சப்பல் (கே94)

ஐ. என். எசு. சப்பல் (கே94)(INS Chapal - K94)) என்பது இந்தியக் கடற்படையின் சமக் வகை ஏவுகணை படகு ஆகும்.

இரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் பாதுகாக்கப்படும் கப்பல்
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐ. என். எசு. சப்பல்
பணியமர்த்தம்: 4 நவம்பர் 1976
பணி நிறுத்தம்: 5 மே 2005
விதி: அருங்காட்சியக கப்பல், இரவீந்திரநாத் தாகூர் கடற்கரை, கார்வார்
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:சமக் வகை ஏவுகணை படகு
பெயர்வு:245 டன்கள் (முழு எடை)[1]
நீளம்:38.6 மீட்டர்
வளை:7.6 மீட்டர்
விரைவு:37+ கடல் மைல்
பணிக்குழு:30
போர்க்கருவிகள்:

இது இப்போது கருநாடகாவின் கார்வாரில் உள்ள இரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் ஒரு அருங்காட்சியகக் கப்பலாக உள்ளது.[2]

இந்த போர்க்கப்பல் இப்போது இந்தியாவின் கருநாடக மாநிலம் கார்வார் நகரில் உள்ள இரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் ஒரு சிறப்புப் பைஞ்சுதைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கப்பல் தலைவன், மாலுமிகள், மருத்துவர்கள் போன்ற ஆடை அணிந்த மனித உருப்படிவம் அருங்காட்சியகத்திற்குள் உள்ளன. போர்க்கப்பல் அருங்காட்சியகத்தில் ஏவுகணைகளின் பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Surface Ships of Indian Navy". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-24.
  2. "The Hindu : Karnataka News : INS Chapal towed to the shore". Archived from the original on 8 November 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._என்._எசு._சப்பல்_(கே94)&oldid=3868381" இலிருந்து மீள்விக்கப்பட்டது