ஒக்கடு

தெலுங்கு திரைப்படம் (2003)

ஒக்கடு (தெலுங்கு:ఒక్క డు) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் 175 நாட்கள் திரையில் காண்பிக்கப்பட்டு பல வரவேற்புகளைப்பெற்ற திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தின் கதைக்கருவில் வெளிவந்த திரைப்படமே நடிகர் விஜயின் திரைப்படமான கில்லி ஆகும்.[1][2][3]

ஒக்கடு
இயக்கம்குணசேகர்
தயாரிப்புM.S. ராஜு
கதைகுணசேகர்,
பருச்சுரி நண்பர்கள்
இசைமணிசர்மா
நடிப்புமகேஷ் பாபு
பூமிகா சௌலா
பிரகாஷ் ராஜ்
முகேஷ் ரிஷி
கீதா
படத்தொகுப்புA. சிறீகர் பிரசாத்
வெளியீடுதை15, 2003
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவுஇந்திய ரூபா.8 கோடி

விருதுகள்

தொகு

வசூல்

தொகு

ஒக்கடு திரைப்படம் 175 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை செய்தது மேலும் உலகின் பல்வேறு பாகங்களிலும் திரையிடப்பட்டு இந்தியா ரூபா.34 கோடிகள் வரை வசூல் செய்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் ஓடிய குறிப்புகள்

தொகு
  • 50 நாட்கள் - 154 திரையரங்குகளில்,
  • 100 நாட்கள் - 130 திரையரங்குகளில்( 102 நேரடி மற்றும் மாறுதல்/பின் தங்கிய வெளியீடு),
  • 175 நாட்கள் - 8 திரையரங்குகளில்( 4 நேரடி+ 4 மாறுதல்),
  • 200 நாட்கள் - 8 திரையரங்குகளில் மாறுதல்களுடன்

மேற்கோள்கள்

தொகு
  1. Pillai, Sreedhar (24 July 2003). "Telugu mid-year report". தி இந்து. Archived from the original on 19 August 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
  2. "Nandi award winners list 2003". Idlebrain.com. Archived from the original on 15 October 2014. பார்க்கப்பட்ட நாள் 16 August 2015.
  3. Farida, Syeda (4 August 2004). "South-bound star". தி இந்து. Archived from the original on 18 August 2015. பார்க்கப்பட்ட நாள் 18 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்கடு&oldid=4164819" இலிருந்து மீள்விக்கப்பட்டது