ஒத்தசொல்

அதே பொருளைத்தரும் மற்றொருச்சொல்

ஒத்தசொல் ஒரு சொல்லுக்கு ஒத்த பொருள் தரவல்ல சொல்லைக் குறிக்கும். மேம்பாட்டான பயன்பாட்டில் ஒத்த பொருள் தரும் சொற்கள் துல்லிய பயன்பாட்டில் சற்று வேறுபட்ட பொருட்கள் தரலாம். தமிழில் ஒரே பொருள் தரும் பிற மொழிச் சொற்களும் பயன்பாட்டில் உண்டு.

ஓடம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தசொல்&oldid=2889325" இருந்து மீள்விக்கப்பட்டது