ஒப்பு காமாக் கதிர் மாறிலி
ஒப்பு காமாக் கதிர் மாறிலி ( specific gama ray constant) என்பது கே காரணி ( K factor) என்றும் அறியப்படும்)கதிர் ஐசோடோப்புகள் பயன்படும் இடங்களில்
உபயோகப்படும் ஒரு முக்கிய அளவாகும். ஒரு புள்ளியில், ஒரு குறிப்பிட்ட அளவு கதிர் ஐசோடோப்பிலிருந்து பெறப்படும்
கதிர் வீச்சின் அளவாகும்.இது ஒரு மில்லிக் கியூரி ஐசோடோப்பிலிருந்து ஒரு சென்றி மீட்டர் தொலைவில் ஒரு மணி
நேரத்தில் பெறப்படும் கதிர்வீச்சின் அளவாகும். இதுவே ஒப்புக் காமாக் திர் மாறிலி எனப்படுகிறது.இந்த அளவு கதிர் மருத்துவப் துறையில் அதிகம் பயன்படுகிறது. தொழில்துறையில் இதைவிடவும் பெரிய அளவு பயன்படுகிறது. இது ஒரு கியூரி அளவு ஐசோடோப்பிலிருந்து ஒரு மணி நேரத்தில் ஒரு மீட்டர் தொலைவில் பெறப்படும் கதிர்வீச்சளவாகும். சில ஐசோடோப்புகளின் கே காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
T = R / h / mCi at one cm
T = R/h/Ci at one m