ஒயிலாட்டம் (திரைப்படம்)

ஒயிலாட்டம் (Oyilattam) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] ஜே. வி. ருக்மாங்கதன் தயாரித்த இப்படத்தில் ஷார்மிளா, ராதாரவி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஒயிலாட்டம்
Oyilattam
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புஜே. வி. ருக்மாங்கதன்
கதைஆர். சுந்தர்ராஜன் (வசனம்)
திரைக்கதைஆர். சுந்தர்ராஜன்
இசைதேவா
நடிப்புஷார்மிளா
ராதாரவி
செந்தில்
ஆர். சுந்தர்ராஜன்
விநியோகம்லியோ இண்டர்நேசனல்
வெளியீடு2 அக்டோபர் 1991 (1991-10-02)[1]
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியிருந்தார்.[3]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1. வந்தனம் வந்தனம் மலேசியா வாசுதேவன் காளிதாசன் 03:56
2 தெப்பகுளத்துக்குள்ள எஸ். ஜானகி 4:36
3 அதுமாத்ரம் ஒத்துக்கிருமா மலேசியா வாசுதேவன் 04:37
4 ஆத்தோரம் ஒரு காதல் சுவர்ணலதா 04:15
5 தழுவி தழுவி வரும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:56
6 பாட வந்த பூங்குயில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:49
7 ஒரு பொண்ண நெனச்சு மலேசியா வாசுதேவன், மின்மினி 04:38
8 பொண்ணத் தொடாதே எஸ். குழந்தைவேலு (அறிமுகம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "திரைப்படம் வெளியிடப்பட்ட தேதி". Twitter (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
  2. "ஒயிலாட்டம் / Oyilattam (1991)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
  3. Raaga.com. "Oyilaatam Songs Download, Oyilaatam Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒயிலாட்டம்_(திரைப்படம்)&oldid=3710275" இலிருந்து மீள்விக்கப்பட்டது