செயற்திட்ட ஒருங்கிணைப்பு

(ஒருங்கிணைப்பு (செயற்திட்ட மேலாண்மை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செயற்திட்ட ஒருங்கிணைப்பு என்பது செயற்திட்ட மேலாண்மையின் ஒரு உட்கணம் (subset) ஆகும். ஒரு செயற்திட்டத்தின் பல்வேறு பணிகளை, வளங்களை, தகவலை ஒருங்கிணைத்து, அந்த செயற்திட்டத்தை நிலையாக நிறைவேற்ற உதவுவதே செயற்திட்ட ஒருங்கிணைப்பின் நோக்கம் ஆகும்.

வெளி இணைப்புகள்தொகு