ஒரோமியா கூட்டுறவு வங்கி
ஒரோமியா கூட்டுறவு வங்கி என்பது எத்தியோப்பியாவில் உள்ள ஒரோமியா பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் வணிக வங்கியாகும். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, 1,000,000 க்கும் அதிகமான கணக்குதாரர்கள், 200 க்கும் அதிகமான கிளை வலையமைப்புகள் மற்றும் 1,800 க்கும் நாடு முழுவதும் அதிகமான உறுப்பினா்களை கொண்டுள்ளது. ஒரோமியா கூட்டுறவு வங்கி 12.4 பில்லியன் சொத்து, 1.4 பில்லியன் மூலதனம் மற்றும் 9.7 பில்லியன் வைப்புத்தொகைகளை கொண்டுள்ளது. அதன் தலைமையகம் மத்திய அடிஸ் அபாபா, ஆப்பிரிக்கா அவென்யூ ப்ளேமிங்கோ பகுதியில் அமைந்துள்ளது. இவ் வங்கி பொிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
வகை | Joint stock |
---|---|
நிறுவுகை | 29 October 2004 |
தலைமையகம் | Addis Ababa, Ethiopia |
முதன்மை நபர்கள் | Obbo Abera Hailu, Board Chair Person Obbo Deribie Asfaw, President Obbo Ahmed Hassen, Vice President, Finance and Trade Services Obbo Aman Semir, Vice President, Information Systems ManagementClick Here to See More |
தொழில்துறை | Financial Institution |
உற்பத்திகள் | Financial services |
பணியாளர் | 2,300+ (2016) |
இணையத்தளம் | www |
வரலாறு
தொகுஒரோமியா கூட்டுறவு வங்கி அக்டோபர் 29, 2004 அன்று எடிசோபியாவின் வர்த்தக குறியீட்டு எண் 304 இன் விதிமுறைப்படி வணிக ரீதியாக பதிவு செய்யப்பட்டது. . 84/1994 300 மில்லியனுக்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன். இது 8 மார்ச் 2005 இல் 112 மில்லியன் டாலர் பங்கு மூலதனத்துடன் செயல்படத் தொடங்கியது.
பாா்வை
தொகுஆப்பிரிக்காவில் மிக சிறந்த வங்கியாக செயல்படுகிறது.
பணி
தொகுகூட்டுறவு சங்கங்கள், தனிநபர்கள் மற்றும் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த வணிக நிதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் முழுமையான, பங்குதாரர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு நவீன வங்கியியல் தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் சேவைகளை வழங்குகிறது.
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகுCooperative Bank of Oromia Annual Report பரணிடப்பட்டது 2017-07-24 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- Official Website பரணிடப்பட்டது 2017-07-19 at the வந்தவழி இயந்திரம்