ஒல்லூர் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவில் கேரள சட்டமன்றத்தின் தொகுதி

ஒல்லூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது திருச்சூர் மாவட்டத்தின் திருச்சூர் வட்டத்தில் உள்ள மாடக்கத்தறை, நடத்தறை, பாணஞ்சேரி ஆகிய ஊராட்சிகளையும், திருச்சூர் நகராட்சியின் 12, 13, 23 முதல் 31, 40 முதல் 42 வரையுள்ள வார்டுகளையும் கொண்டது.[1]

ஓட்டுத் தொழிற்சாலைகள், மரப்பெட்டி மற்றும் மரம் சார்ந்த உற்பத்தி, தங்க ஆபரண உற்பத்தி என்பன இத்தொகுதியின் பிரதான வர்த்தகங்கள் ஆகும். இத்தொகுதியில் தேர்தல்களில் கிறித்தவர்களின் பங்கு முக்கியத்துவம்பெற்று விளங்குகின்றது.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Rice politics in Ollur". Madhyamam. 2011-10-12 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Ollur, Central Kerala's Garden". Madhyamam. 2011-07-11 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]