ஒளிப்படக்கருவி வில்லை

ஒளிப்படக்கருவி வில்லை (camera lens, photographic lens) என்பது ஒளியியல் வில்லை அல்லது வில்லைகளின் கூட்டம் ஒளிப்படக்கருவியின் முக்கிய பகுதியுடன் இணைந்து காட்சிப் பொருள் உருவை ஒளிப்பட படச்சுருளில் அல்லது வேதியியல், மின்னியல் உருவாக சேமிக்கக்கூடிய ஏனைய ஊடகத்தில் உள்வாங்கும் பொறிமுறையாகும்.[1]

பரந்த, தொலை வில்லைகள் உட்பட்ட வேறுபட்ட பல வில்லைகள்

மேற்கோள்கள்தொகு

  1. "Camera Lens". 29 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Photographic lenses
என்பதின் ஊடகங்கள் உள்ளன.