ஓங்கூர் ஆறு

ஆறு

ஓங்கூர் ஆறு (Ongur River)செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய வடதமிழகப் பகுதிகளில் ஓடும் சிற்றாறாகும். வராக ஆற்றுப் படுகையில் உள்ள ஓங்கூர் சிற்றாற்றுப் படுகையைச் சேர்ந்ததாகும்.[1] மொத்தம் 1480.08 கி.மீ2 பரப்பளவு கொண்ட நீர்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ளது. வந்தவாசியின் தெற்கே உற்பத்தியாகி 50 கி.மீ பயணம் செய்து மரக்காணம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. நிலத்தடி நீர் உள்ள நிலப்பரப்பு மற்றும் காலநிலை காரணிகள் செல்வாக்கு ஆய்வு
  2. இந்திய நீரியல் மற்றும் நீர் வளங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓங்கூர்_ஆறு&oldid=3147385" இலிருந்து மீள்விக்கப்பட்டது